RBI Grade B தேர்வு முடிவு 2019

0
RBI Grade B தேர்வு முடிவு 2019
RBI Grade B தேர்வு முடிவு 2019

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Grade B தேர்வு முடிவு 2019

RBI Grade B தேர்வு முடிவு 2019 வெளியானது. இந்திய ரிசர்வ் வங்கி Grade B (பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறை, புள்ளிவிவரம் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை) பதவிகளுக்கான தேர்வை 09.11.2019 மற்றும் 02.12.2019 அன்று நடத்தியது. தற்போது இந்த தேர்வு முடிவை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் இந்திய ரிசர்வ் வங்கி Grade B தேர்வு முடிவை கீழ்காணும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download RBI Grade B Result 2019 (DEPR)

Download RBI Grade B Result 2019 (DSIM)

Official Site – Click here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here