RBI வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.89150 || விண்ணப்பிக்க பிப். 14 கடைசி நாள்

0
RBI வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.89150 || விண்ணப்பிக்க பிப். 14 கடைசி நாள்
RBI வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.89150 || விண்ணப்பிக்க பிப். 14 கடைசி நாள்

RBI வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.89150 || விண்ணப்பிக்க பிப். 14 கடைசி நாள்

RBI ஆனது சட்ட அலுவலர் கிரேடு B, மேலாளர் (தொழில்நுட்ப சிவில்), மேலாளர் (தொழில்நுட்ப மின்னியல்), நூலக வல்லுநர்கள் (உதவி நூலகர்) கிரேடு A, கட்டிடக் கலைஞர் கிரேடு A, க்யூரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RBI காலிப்பணியிடங்கள்:

14 சட்ட அலுவலர் கிரேடு பி, மேலாளர் (தொழில்நுட்ப சிவில்), மேலாளர் (தொழில்நுட்ப மின்னியல்), நூலக வல்லுநர்கள் (உதவி நூலகர்) கிரேடு ஏ, கட்டிடக் கலைஞர் கிரேடு ஏ பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Legal Officer Grade B 02
  • Manager (Technical Civil) 06
  • Manager (Technical Electrical) 03
  • Library Professionals (Assistant Librarian) Grade A 01
  • Architect Grade A 01
  • Curator 01
RBI கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor Degree, Post Graduate முடித்திருக்க வேண்டும்.

வங்கி வயது வரம்பு :

01.01.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

RBI சம்பள விவரம்:
  • For Grade ‘A’ Officers பதவிக்கு ரூ.44500-2500(4)-54500-2850(7)-74450/-
  • For Grade ‘B’ Officers பதவிக்கு ரூ.55200-2850(9)-80850-EB-2850(2)-86550-3300(4)-99750
RBI Officer Grade A & B தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RBI Officer Grade A & B விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST/ PwBD விண்ணப்பதார்கள் – ரூ.100/-
  • GEN / OBC / EWS விண்ணப்பதார்கள் – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 14.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!