RBI Officers in Grade ‘B’ Phase II தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

0
RBI Officers in Grade ‘B’ Phase II தேர்வு முடிவுகள் 2021
RBI Officers in Grade ‘B’ Phase II தேர்வு முடிவுகள் 2021

RBI Officers in Grade ‘B’ Phase II தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) Officers in Grade ‘B’ ஆனது இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board

Reserve Bank of India
Name of the Post

Grade B Officer

No. of Vacancy 322
Exam Date 31.03.2021 & 01.04.2021
Status

Result Released

RBI Officers in Grade ‘B’ Phase II தேர்வு முடிவுகள்:

322 காலிப்பணியிடங்களுக்கான தேர்வானது மார்ச் 31 மற்றும் 2021 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்து நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI Officers தேர்வு முடிவுகள்:

தேர்வு எழுதிய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் தங்களை நேர்காணலுக்கு தயார் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download RBI Phase 2 Result – Link 1

Download RBI Phase 2 Result – Link 2 ( Important Notice)

RBI Grade B Result 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!