ரிசர்வ் வங்கியில் 322 காலிப்பணியிடங்கள் 2021 !!!

0
ரிசர்வ் வங்கியில் 322 காலிப்பணியிடங்கள் 2021 !!!
ரிசர்வ் வங்கியில் 322 காலிப்பணியிடங்கள் 2021 !!!

ரிசர்வ் வங்கியில் 322 காலிப்பணியிடங்கள் 2021 !!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அப்பணியிட அறிவிப்பினை கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Grade B Officer பணிகளுக்கு என 322 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

RBI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s degree/ Master’s Degree அல்லது PGDM/ MBA Finance/ M. Stat. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Download RBI Grade B Officer Syllabus PDF

  • Prelims, Mains, Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் ரூ.850/- மற்றும் SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் ரூ.175/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Apply Online 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!