RBI Grade B Officer நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு

0
RBI Grade B Officer நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு
RBI Grade B Officer நேர்காணல் அறிவிப்பு 2021 - வெளியீடு

RBI Grade B Officer நேர்காணல் அறிவிப்பு 2021 – வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது Grade B Officer பணிகளுக்கான நேர்காணல் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI
பிரிவின் பெயர் Grade B
நேர்காணல் தேதி 30.08.2021
Interview Schedule Download Below
RBI நேர்காணல் 2021 :

RBI வங்கி அங்கு காலியாக உள்ள Grade B Officer பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான தேர்வுகள் ஆனது கடந்த மே மாதம் 04 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட நேர்காணல் சோதனை தற்போது நடைபெற உள்ளது. இந்த நேர்காணல் சோதனை வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Video Conference முறையின் மூலம் நடைபெறவுள்ள இந்த நேர்காணலுக்குரிய e-interview call letters ஆனது வரும் ஜூலை மாதம் 20 ஆம் தேதிக்குள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

RBI Grade B Interview Schedule 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!