RBI Grade B அறிவிப்பு 2023 – 291 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
RBI Grade B அறிவிப்பு 2023 - 291 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
RBI Grade B அறிவிப்பு 2023 - 291 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
RBI Grade B அறிவிப்பு 2023 – 291 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது Officers in Gr B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 291 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 09.05.2023 முதல் 09.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் Officers in Gr B
பணியிடங்கள் 291
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RBI காலிப்பணியிடங்கள்:
  • Officers in Grade ‘B’(DR)- General – 222 பணியிடங்கள்
  • Officers in Grade ‘B’(DR)- DEPR – 38 பணியிடங்கள்
  • Officers in Grade ‘B’(DR)- DSIM – 31 பணியிடங்கள்

என மொத்தம் 291 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். அதாவது, மே 02, 1993க்கு முதல் மே 01, 2002க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

Officers கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60 % மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.30,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

RBI Officers in Grade ‘B’ சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.₹55,200/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • Phase – I – ONLINE /WRITTEN exam
  • Phase – II – Interview
விண்ணப்பிக்கும் முறை:

https://www.rbi.org.in/ என்ற இணைய முகவரி மூலம் 09.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!