RBI Grade B கட் ஆப் மதிப்பெண்கள் 2021 – வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) இருந்து Grade B Phase 1 தேர்விற்கான கட் மதிப்பெண்கள் ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனோடு சேர்த்து Score Card பட்டியலும் வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | RBI |
பிரிவின் பெயர் | Grade B |
Result தேதி | 13.03.2021 |
Cut Off Marks & Score Card | Download Below |
RBI Grade B Score Card 2021 :
RBI வங்கியில் காலியாக உள்ள Grade B பணிகளுக்கு முன்னதாக பணியிட தேர்வுகள் முன்னதாக நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் 13.03.2021 அன்று வெளியானது.
TN Job “FB
Group” Join Now
அதற்கான கட் மதிப்பெண்கள் மற்றும் ஸ்கோர் கார்டு ஆகியவை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CUT-OFF MARKS IN PHASE – I EXAMINATION | ||||||
Section | Category | |||||
GENERAL/UR | EWS | OBC | SC | ST |
PwBD |
|
GENERAL AWARENESS |
16.00 | 16.00 | 12.00 | 10.25 | 10.25 | 10.25 |
REASONING (Maximum Marks = 60) |
12.00 | 12.00 | 9.00 | 7.75 | 7.75 |
7.75 |
ENGLISH LANGUAGE |
6.00 | 6.00 | 4.50 | 3.75 | 3.75 | 3.75 |
QUANTITATIVE APTITUDE (Maximum Marks = 30) |
6.00 | 6.00 | 4.50 | 3.75 | 3.75 |
3.75 |
TOTAL SCORE/ Aggregate |
66.75 | 66.75 | 63.75 | 53.50 | 52.75 | 52.75 |
RBI Grade B Score Card & Cut Off Marks PDF
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




