ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் சென்னை RBI வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் சென்னை RBI வங்கியில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் சென்னை RBI வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை RBI வங்கி
பணியின் பெயர் மருத்துவ ஆலோசகர்
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை RBI வங்கி காலிப்பணியிடங்கள்:
  • General-03
  • Other Backward Classes-01
  • Scheduled Castes-01
மருத்துவ ஆலோசகர் கல்வி தகுதி:

1. விண்ணப்பதாரர் அலோபதி மருத்துவ முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

3. விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் இரண்டு (02) ஆண்டுகள் மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் மருத்துவமனை அல்லது கிளினிக்கில் மருத்துவப் பயிற்சி பெற்ற அனுபவம் இருக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் வங்கியின் மருந்தகங்களில் இருந்து 10- 15 கிமீ சுற்றளவில் அவரது மருந்தகம் அல்லது வசிக்கும் இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – SCO காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 18 கடைசி நாள்!

Medical Consultant ஊதியம்:

ஒப்பந்தத்தின் முழு காலத்திற்கும், அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Sl. No. Name of Dispensary and Address Working Days Indicative working hours @ Remuneration
(i) Reserve Bank of India, Annex Building, 16, Fort Glacis, Rajaji Salai, Chennai – 600001. Monday to Friday 10.30 am – 2.30 pm
4.00 pm – 5.30 pm
₹1000/- per hour for the entire period of contract i.e., three years.

Out of the total monthly remuneration so payable, a sum of Rs.1000/- may be treated as conveyance expense.

Reimbursement of Mobile Charges at the rate of ₹1,000/- per month.

(ii) Reserve Bank of India Staff Quarters, Besant Nagar Monday to Saturday 7.30 am – 10.30 am
(iii) Reserve Bank of India Staff Quarters, K K Nagar Monday to Friday 6.30 pm – 8.30 pm
Saturday 10.00 am – 12.00 pm
(iv) Reserve Bank of India Officers’ Quarters, SAF Games village, Koyembedu Monday to Saturday 7.30 am – 9.30 am
(v) Reserve Bank of India Staff Quarters, Choolaimedu High Road Monday to Saturday 7.30 am – 9.00 am
(vi) Reserve Bank of India Officers’ Quarters, Anna Nagar Monday to Saturday 7.30 am – 9.30 am
@ Subject to change as per requirement
தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, குறைந்தபட்ச தகுதித் தரநிலைகள் போன்றவற்றை உயர்த்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படி மட்டுமே விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை மண்டல இயக்குநர், மனிதவள மேலாண்மைத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, ஃபோர்ட் கிளாசிஸ், 16, ராஜாஜி சாலை, சென்னை – 600 001 என்ற முகவரிக்கு நவம்பர் 21, 2022 மாலை 5.00 மணிக்குள் அல்லது அதற்கு முன் சென்றைடையுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Download Application Form

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!