ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியத்தில் ரிசர்வ் வங்கி வேலை !!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 ஊதியத்தில் ரிசர்வ் வங்கி வேலை !!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 ஊதியத்தில் ரிசர்வ் வங்கி வேலை !!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியத்தில் ரிசர்வ் வங்கி வேலை 

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Bank’s Medical Consultant (BMC) பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
RBI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Master’s Degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • வங்கி பணிகளில் 3-5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை ஊதியம் பெறுவர்.
  • பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!