இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

0
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Bank’s Medical Consultant (BMC) பதவிக்கு ஆள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, அனுபவம் மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reserve Bank of India (RBI)
பணியின் பெயர் Banks Medical Consultant (BMC)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Reserve Bank of India (RBI) பணியிடம்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பில், Bank’s Medical Consultant (BMC) பதவிக்கு என ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Reserve Bank of India (RBI) தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் Medical Council of India அங்கீகரித்த இந்திய பல்கலைக்கழகங்களில் Allopathic system of medicine பாடப்பிரிவில் பிரிவில் MBBS டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
  • Master’s Degree in General Medicine படித்த விண்ணப்பதாரர்களுக்கு இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Medical Practitioner ஆக பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் வங்கியின் மருந்தகத்தில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில், விண்ணப்பதாரரின் மருந்தகம் அல்லது வீடு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் தகுதிகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
Reserve Bank of India (RBI) ஊதிய விவரம்:

Banks Medical Consultant (BMC) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக ரூ.1000/- வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தகவல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Reserve Bank of India (RBI) தேர்வு முறை:

Banks Medical Consultant (BMC) பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு முறை பற்றி கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Reserve Bank of India (RBI) விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி, தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.03.2022ம் அன்று மாலை 5 மணிக்கு முன்னால் வந்து சேரும் படி தபால் அனுப்பி பயனடையவும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!