RBI வேலைவாய்ப்பு 2020 !

1
RBI வேலைவாய்ப்பு 2020 !
RBI வேலைவாய்ப்பு 2020 !
RBI வேலைவாய்ப்பு 2020 !

இந்திய ரிசவர் வங்கியானது Bank’s Medical Consultant (BMC),  Director பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2020 & 03.10.2020 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RBI
பணியின் பெயர்  Bank’s Medical Consultant (BMC),  Director
பணியிடங்கள் 02
கடைசி தேதி 29.09.2020 & 03.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
RBI வேலைவாய்ப்பு விவரங்கள்:

காலிப்பணியிடம்: Bank’s Medical Consultant (BMC) – 01 & Director -01

கல்வி தகுதி:

Bank’s Medical Consultant (BMC): இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் அலோபதி அமைப்பில் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Director: Degree/Post graduate degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதியம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் விண்ணப்பத்தர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.850 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 29.09.2020 & 03.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!