ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 – ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியம்..!

0
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 - ஒரு வருகைக்கு ரூ.1000- ஊதியம்..!
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 - ஒரு வருகைக்கு ரூ.1000- ஊதியம்..!

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2022 – ஒரு வருகைக்கு ரூ.1000/- ஊதியம்..!

இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Medical Consultant பணிகள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
RBI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

RBI கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • General Medicine-ல் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படுகிறது.

RBI தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

RBI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Form

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!