RBI வேலைவாய்ப்பு 2020 !
ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியா ஆனது மருத்துவ ஆலோசகரின் (Bank’s Medical Consultant (BMC)) பதவியை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து செப்டம்பர் 08 மாலை 05.00 மணி அல்லது அதற்கு முன்னர் தங்களது படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | இந்திய ரிசர்வ் வங்கி |
பணிகள் | Bank’s Medical Consultant |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
இந்திய ரிசர்வ் வங்கியில் Bank’s Medical Consultant (MC) பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அலோபதி மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.850 (ஒரு மணி நேரத்திற்கு) வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை 08.09.2020 க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification Pdf
Velaivaippu Seithigal 2020
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




