ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020 – வெளியானது

0
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020 - வெளியானது
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020 - வெளியானது

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020- வெளியானது

ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் ஆட்சேர்ப்பு 2020 குறுகிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆனது தரம் B இல் மேலாளர், உதவி மேலாளர் மற்றும் சட்ட அலுவலர் பதவியை நிரப்புவதற்கான குறுகிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரம் 27.12.2019 அன்று அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்படும். எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு 30.12.2019 முதல் 20.01.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான பணியிட அறிவிப்பினை கீழேயுள்ள இணைய முகவரியின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download RBI Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

All WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!