ATM ல் பணம் எடுக்க சேவை கட்டணம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

1
ATM ல் பணம் எடுக்க சேவை கட்டணம் உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
ATM ல் பணம் எடுக்க சேவை கட்டணம் உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
ATM ல் பணம் எடுக்க சேவை கட்டணம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

வங்கி வாடிக்கையாளர்கள் ATM ல் பணம் எடுப்பதற்கான சேவைக்கு அடுத்த ஆண்டு முதல் கட்டணத்தை உயர்த்தி கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

சேவை கட்டணம்:

வங்கியில் தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை எடுப்பதற்காக நேரடியாக வங்கிக்கு செல்வதற்கு பதிலாக ATM மையங்களில் சென்று பணம் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியின் நேரம் சேமிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்துள்ள வங்கியின் ATM மையத்தில் இருந்து மாதம் தோறும் ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 16 ஐரோப்பிய நாடுகளில் அனுமதி – சீரம் நிறுவன அதிகாரி அறிவிப்பு!!

பிற வங்கிகளின் ATM மையத்தில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பெரு நகரங்களில் மூன்று முறையும், மற்ற நகரங்களில் ஐந்து முறையும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கு மேல் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்த சேவை கட்டணத்தை 21 ரூபாயாக உயர்த்தி கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அடுத்த ஆண்டு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மேலும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கும் பொது அந்த விற்பனையாளருக்கு ரூ,15 வங்கி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த விற்பனை கட்டணம் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்டர் சேஞ்ச் கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. The government is more worried about the income from the public only but the person who is doing transactions more than ten lakhs in a month should be charged in any mode to get the income and their taxes can be increased more than thirty percent of the income above one crore. When the ATM is in the operation the government should reduce the staffs in the banks and also the government should operate only one bank India as a Indian government bank and having only one account and should be linked with addhar and Pan card and further the business man can have one separate current account and it should be linked with addhar, with his property and the loans what he has taken from the government bank. The ATM card withdrawal can be increased to seven times in a month and by introducing one bank in India with somany branch in the country according to the requirements of the population in the area.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!