காதல் மனைவி மகாலட்சுமிக்கு படு காஸ்ட்லி பரிசை கொடுத்த ரவீந்தர் – இணையத்தில் வைரலாகும் பதிவு!

0
காதல் மனைவி மகாலட்சுமிக்கு படு காஸ்ட்லி பரிசை கொடுத்த ரவீந்தர் - இணையத்தில் வைரலாகும் பதிவு!
காதல் மனைவி மகாலட்சுமிக்கு படு காஸ்ட்லி பரிசை கொடுத்த ரவீந்தர் - இணையத்தில் வைரலாகும் பதிவு!
காதல் மனைவி மகாலட்சுமிக்கு படு காஸ்ட்லி பரிசை கொடுத்த ரவீந்தர் – இணையத்தில் வைரலாகும் பதிவு!

இந்தியாவில் கடந்த மாதம் முதல் வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக, இயக்குனர் ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மியின் காதல் திருமணம் இருந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்து 2 மாதங்களில் ரவீந்தர் தனது மனைவிக்கு பெரிய பரிசு ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்.

காதல் பரிசு:

நடிப்புத் துறையில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது அந்த காலம் முதல் இருந்து வரும் ஒரு வழக்கம். பொதுவாக ஒரே படத்தில் நடிக்கும் இயக்குனரும், நடிகையும் திருமணம் செய்து கொள்வது என்பது சாதாரண செய்தி தான். ஆனால் அது இந்தியா முழுவதும் பல மொழிகளில் பரபரப்பாக பேச காரணமாக இருந்தது இயக்குனர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலக்ஷ்மி திருமணம் தான். fatman என அன்பாக அழைக்கப்படும் ரவீந்தர், இவ்வளவு அழகான நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டாரா என்ற அதிர்ச்சி இன்னும் பலரது மனதில் நீங்காமல் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

பணத்திற்காக தான் இந்த திருமணம் நடந்தது என பலர் சொன்னாலும், நாங்கள் வாழ்ந்து காட்டுவது தான் அவர்களுக்கு கொடுக்கும் ஒரே பதில் என சொல்லி, சிறந்த ஜோடியாக வலம் வருகின்றனர். மேலும் இந்த புதுமண ஜோடிகள் தலதீபாவளி கொண்டாடி அதையும் வீடியோவாக பதிவிட்டு இருந்தனர். ஏகப்பட்ட விமர்சனங்கள் அவர்களது வாழ்க்கையை பற்றி வந்தாலும், அதை எல்லாம் தாண்டி அடிக்கடி தங்களது காதலை புகைப்படமாகவோ, கவிதையாகவோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரவீந்தர் தனது காதல் மனைவிக்கு புது சொகுசு காரை பரிசளித்து இருக்கிறார்.

உண்மையை அறியாத ஹவுஸ்மெட்ஸ்.. ஆண்டவர் எடுத்த அவதாரம் – வெளியான “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

அது குறித்த வீடியோ பதிவிட்ட அவர் “வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா… அது பெரிய அதிர்ஷ்டம். அப்படி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா… New wife, new life,new car..drive easy and be crazy” என கேப்சன் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!