தமிழகத்தில் நாளை (பிப்.26) ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் – அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் நாளை (பிப்.26) ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் - அரசு உத்தரவு!
தமிழகத்தில் நாளை (பிப்.26) ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் - அரசு உத்தரவு!
தமிழகத்தில் நாளை (பிப்.26) ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் – அரசு உத்தரவு!

காந்தி ஜெயந்தி தினமான ஜனவரி 30 ஆம் தேதி அன்று ரேஷன் கடைகள் செயல்பட்டதால், அந்த நாளை ஈடுகட்ட பிப்ரவரி 26 ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வழக்கம் போல ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான சமையல் பொருட்கள் அனைத்தும் மலிவு விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அட்டைதாரர் ஒருவருக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் மூலமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலன் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய உத்தரவு!

அனைவரும் சமமாக இந்த பொருட்களை வாங்கி பலன் பெற வேண்டும் என்பதால் ரேஷன் பொருட்களை வாங்கும் போது குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை வைத்து தான் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஒரு அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்த கைரேகை இயந்திரம் சரியாக செயல்படாததால் ரேஷன் பொருட்கள் முறையாக வாங்க முடியாமல் மக்கள் திணறி வந்தனர். இது தொடர்புடைய நிறுவனங்கள் இந்த பிரச்சனைகளை தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

10 / 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

கடந்த ஜனவரி 30 ஆம் தேதி அன்று காந்தி ஜெயந்தி என்பதால் வழக்கம் போல ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்பட்டன. 30 ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருந்ததால் அதனை ஈடுகட்ட பிப்ரவரி 26 ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று ரேஷன் கடைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது குடும்ப அட்டைக்கான ரேஷன் பொருட்களை எந்த சிரமமும் இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here