தரவரிசைகள் – செப்டம்பர் 2018

0

தரவரிசைகள் – செப்டம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் 2018

இங்கு செப்டம்பர் மாதத்தின் தரவரிசைகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தரவரிசை மற்றும் குறியீடுகள்இந்தியா / மாநிலத்தின் இடம்முதல் இடம்/மற்ற இடம்
எளிய வாழ்க்கைக்கான சிறந்த விருது1) ஆந்திரா 2) ஒடிசா
3) மத்தியப் பிரதேசம்
பொருளாதார   சுதந்திரக்   குறியீடு162 நாடுகளில் இந்தியா – 96 வது இடம் , சிவில் சொசைட்டி மையத்தால் (CCS) வெளியிடபட்டது .1) ஹாங்காங்
2) சிங்கப்பூர்
3) நியூசிலாந்து
MGNREGA ‘ வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ’ வகை1) ஆந்திரப் பிரதேசம் 2) தெலுங்கானா
3) சிக்கிம்
மொரிஷியஸ் இந்தியாவின் நேரடி முதலீட்டு அட்டவணையில் முதலிடத்தில் உள்ளதுமொரிஷியஸ் ஆர் . பி . ஐ . தரவுப்படி , 2017-18 ல் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) முதலிடம் வகிக்கிறது , 2) சிங்கப்பூர்
ஐசிசி   தரவரிசையில்   உலகின்   சிறந்த   பேட்ஸ்மேன்  விராத் கோலி
ஐசிசி   டெஸ்ட்   தரவரிசை  இந்தியா2) தென்னாப்பிரிக்கா
3) ஆஸ்திரேலியா

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!