தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – இன்று வெளியீடு!

0
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - இன்று வெளியீடு!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - இன்று வெளியீடு!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – இன்று வெளியீடு!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று வெளியிட்டுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்:

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2022 -23 கல்வியாண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதற்கான விண்ணப்ப பதிவானது செப்., 22 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெற்றது.

RRB Group D தேர்வர்கள் கவனத்திற்கு – ஆட்சேபனைகள் தெரிவிக்க இன்னும் சில நாட்களே!

Exams Daily Mobile App Download

இந்த விண்ணப்ப பதிவின் மூலம் மொத்தம் 40,264 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளன என்றும், அதில் அரசு கல்லூரிகளில் சேர 25,059 விண்ணப்பங்களும், தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 15,205 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெற்றப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 5022 பேர் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். அதில் 85 பேர் மாற்றுத் திறனாளிகள், படைவீரர் பிரிவினர் 355 பேர், விளையாட்டுப் பிரிவினர் 306 பேர் என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நேரடியாக நடக்கும் எனவும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் எனவும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!