தரவரிசை & குறியீடுகள் – ஜூலை 2019

0

தரவரிசை & குறியீடுகள் – ஜூலை 2019

இங்கு ஜூலை 2019 மாதத்தின் தரவரிசை & குறியீடுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூலை மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூலை 2019

வரிசை எண்

தரவரிசை

முதல் இடம் / இந்தியா / மாநிலத்தின் இடம்

1

ஐ.சி.சி தரவரிசை

1 – விராட் கோலி

2 – ரோஹித் சர்மா

3 – பாபர் ஆசாம்

2

மனிதக்கொலை பற்றிய உலகளாவிய ஆய்வு 2019 – போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா. அலுவலகம் (UNODC) வெளியிட்டது

3

இந்தியாவிற்கான கல்வி அறிக்கை 2019- மாற்றுத்திறனாளி குழந்தைகள் – யுனெஸ்கோ

4

உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு –

ஐ.நா. அபிவிருத்தி திட்டம் (யு.என்.டி.பி) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (ஓ.பி.எச்.ஐ)

5

ஏடிபி தரவரிசை

1 – நோவக் ஜோகோவிச்

2 – ரபேல் நடால்

6

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை

பேட்டிங் – விராட் கோலி

பந்துவீச்சு – ஜஸ்பிரீத் பும்ரா

7

டென்னிஸ் பெண்களின் உலக தரவரிசை

1 – ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ பார்டி

2 – ஜப்பானின் நவோமி ஒசாகா
3 – செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா
8

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை

1 – விராட் கோலி
2 – கேன் வில்லியம்சன்
3 – சேடேஷ்வர் புஜாரா
9

உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு -2019

இந்தியா 52 வது இடத்தைப் பிடித்துள்ளது
10

ஃபிஃபா தரவரிசை

இந்தியா 103 இடத்தைப் பிடித்துள்ளது
11

உலக பேட்மிண்டன்  தரவரிசை

10 – கிடாம்பி ஸ்ரீகாந்த்
13 – சமீர் வர்மா

20 – பி.சாய் பிரனீத்

Download PDF

தரவரிசை & குறியீடுகள்– ஜூன் 2019   Video in Tamil

To Follow  Channel – கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!