தரவரிசை – ஏப்ரல் 2019

0

தரவரிசை – ஏப்ரல் 2019

இங்கு ஏப்ரல் 2019 மாதத்தின் தரவரிசை பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஏப்ரல் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஏப்ரல் 2019
தரவரிசை  & குறியீடு இந்தியா / இந்தியர்களின் இடம் முக்கிய இடம் வகிப்பவர்கள்
ஃபிஃபா தரவரிசை  101வது இடம் – இந்தியா 1வது இடம் – பெல்ஜியம்,
2வது இடம் – பிரான்ஸ்,
3வது இடம் – பிரேசில்
NIRF உயர் கல்வி தரவரிசை பட்டியல் 1வது இடம்-  ஐஐடி சென்னை 2வது இடம் – ஐஐடி பெங்களூரு,
3வது இடம் – ஐஐடி தில்லி
ARIIA 2019 1வது இடம் – வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (வி.ஐ.டி) 2வது இடம் – காளிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, புவனேஸ்வர்
3வது இடம் -எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை
உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியல் 45 வது இடம் – அருணாச்சலம முருகானந்தம் 1வது இடம் – பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்
2வது இடம் – ஜேசினா ஆர்டர்ன்
3வது இடம் – ராபர்ட் முல்லர்

Download PDF

To Read in English – Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!