இராமநாதபுர அரசு நியாய விலைக்கடைவேலைவாய்ப்பு 2020 !

1
இராமநாதபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020
இராமநாதபுரம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020

இராமநாதபுர அரசு வேலைவாய்ப்பு 2020

இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சென்னை கட்டுப்பாடில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 31.07.2020 பிற்பகல் 05.45 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இராமநாதபுரம் அரசு நியாய விலைக்கடை
பணியின் பெயர் Sales Person & Packer  
பணியிடங்கள் 40
கடைசி தேதி 31.07.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள் :

இராமநாதபுரம் மாவட்டத்தில் 40 நியாயவிலைக்கடை விற்பனையாளர் & கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அதிகாரப்பூர்வ தளத்தினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 12000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

  • நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
  • கட்டுநர் – ரூ. 100 /-

அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!