ராமநாதபுரத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!

0
ராமநாதபுரத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!
ராமநாதபுரத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!
ராமநாதபுரத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!

ராமநாதபுரம் இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் Social Worker Member (SWM) பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவித்திருக்கிறது. இதற்கான தகுதியுடைய ஆட்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவினை படித்துவிட்டு இறுதி நாளுக்குள் (21.12.2021) விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

TN Govt வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • இளைஞர் நீதிக் குழுமத்தில் தற்போது காலியாக உள்ள Social Worker Member ( SWM ) பணிக்கு மொத்தம் 02 பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள், அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் Child Psychology, Psychiatry, Sociology/ Law போன்ற பாடப்பிரிவில் டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • இந்த பணி குறித்த முன் அனுபவம் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறைந்த பட்சம் 35 வயது முதல் அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ராமநாதபுரம் இளைஞர் நீதிக் குழுமத்தின் Social Worker Member (SWM) பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 21.12.2021 அன்றுக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். எனவே ஆர்வமுள்ள, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் 21.12.2021 ம் தேதிக்குள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!