10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.15,000/- ஊதியத்தில் தமிழக அரசு பணி !

1
10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.15,000/- ஊதியத்தில் தமிழக அரசு பணி !
10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.15,000/- ஊதியத்தில் தமிழக அரசு பணி !

10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.15,000/- ஊதியத்தில் தமிழக அரசு பணி !

ராமநாதபுர மாவட்ட அரசு சுகாதாரத் துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Pharmacist, Lab Technician, Radiographer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ramanathapuram Health Dept
பணியின் பெயர் Pharmacist, Lab Technician, Radiographer
பணியிடங்கள் 30
கடைசி தேதி 04.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

ராமநாதபுர மாவட்ட அரசு சுகாதாரத் துறையில் Pharmacist, Lab Technician, Radiographer பணிகளுக்கு தலா 10 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 30 காலியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

சுகாதாரத் துறை கல்வித்தகுதி :
  1. PharmacistD.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Lab TechnicianDMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. RadiographerDiploma in Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சுகாதாரத் துறை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 04.08.2021 அன்றுக்குள் Joint Secretary, District Health & Family Welfare Office, Ramanathapuram கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!