தமிழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

0
தமிழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான கல்லூரி வேலைவாய்ப்பு 2021
தமிழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான கல்லூரி வேலைவாய்ப்பு 2021

தமிழகத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

கோவையில் செயல்படும் ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Ground Worker பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ramakrishna Mission College
பணியின் பெயர் Ground Worker
பணியிடங்கள் 01
கடைசி தேதி 19.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

Ground Worker பணிக்கு ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க போதுமானது ஆகும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Secretary, Sri Ramakrishna Mission Vidyalaya Maruthi College of Physical Education, Coimbatore-641020.

Download Official Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!