விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பமே சந்தோசமாக புது கடையை திறந்துவிட்டு நிம்மதியாக இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் புதுவரவாக பிரபல நடிகை ஒருவர் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டு குடும்பத்தின் கஷ்டங்களை பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதும் அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் பற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அடுத்த வார கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் இந்திரா என்ற புதிய கதாபாத்திரம் அறிமுகமாக இருக்கிறது. அதில் முன்னணி நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

விஜே முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வரை – ஹேமாவின் சின்னத்திரை பயணம்! ரசிகர்கள் உற்சாகம்!

அதாவது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து விலகிய நடிகை ரட்சிதா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் இந்த சீரியலில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அவருடைய எண்ட்ரியால் சீரியலில் பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கதை எப்படி கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல், என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் ஷாக்!

மேலும் முல்லை கதாபாத்திரம் மாற்ற பட இருப்பதாக செய்தி வைரலாகி வரும் நிலையில், தொடர்ந்து காவ்யா தான் முல்லையாக நடித்து வருவதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர். மேலும் கதிர் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை மறைத்து இருக்கிறார். அதை எப்போது வெளியே சொல்ல போகிறார் என ஆவலுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!