ராஜ்ய சபா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

0
ராஜ்ய சபா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
ராஜ்ய சபா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

ராஜ்ய சபா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

இந்திய நாடாளுமன்றம் – மாநிலங்களவை செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை ஆனது சமீபத்தில் தான் வெளியானது. Fellowship/ Internship பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Rajya Sabha வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் Post Graduate/ M.Phil/ Ph.D/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Selection Committee மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Rajya Sabha Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!