ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.75,000/-

0
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.75,000/-
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.75,000/-
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.75,000/-

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆனது அவ்வப்போது அதன் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது Director பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.75,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Director பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
RGNIYD வயது வரம்பு:

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் Director பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன கல்வி தகுதி:

Director பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RGNIYD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 75,000 மற்றும் Special Allowance ஆக ரூ.5000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

RGNIYD விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.07.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் Director பணிக்கு நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Ministry of Youth Affairs & Sports,
Government of India,
Post Box No. 6, Sriperumbudur Post, Kancheepuram
Tamil Nadu – 602105, India

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!