ரூ.19500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.19500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.19500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.19500/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 21.3.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பில் தொலைபேசி இயக்குபவர் (Telephone Operator) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்அடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rajiv Gandhi Government General Hospital
பணியின் பெயர் தொலைபேசி இயக்குபவர் (Telephone Operator)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

Chennai Rajiv Gandhi Government General Hospital-ல் தற்போது தொலைபேசி இயக்குபவர் (Telephone Operator) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Telephone Operator கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர் 10-ஆம் வகுப்பை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

  • தொலைபேசி இயங்குவதில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Telephone Operator வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

வருமான விவரம்:

விண்ணப்பதாரர் Level 8 படி குறைந்த பட்சம் ரூ. 19,5000/- மாத வருமானமாக பெறுவர்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

RGGGH தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

RGGGH விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் காலை 10.00 – 2.00 மணி வரை வழங்கப்படும். 7.4.2022 கடைசி நாள் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடம்:

இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை – 3, அடுக்குமாடி கட்டிடம் 1, அறை எண் 115C.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!