ராஜாஸ் பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு 2020

0
ராஜாஸ் பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு 2020
ராஜாஸ் பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு 2020

ராஜாஸ் பொறியியல் கல்லூரி வேலை வாய்ப்பு 2020

திருநெல்வேலியில் உள்ள ராஜாஸ் பொறியியல் கல்லூரி அதன் பேராசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரக்குறிப்புகளை (RESUME)கீழே உள்ள முகவரிக்கோ அல்லது மின் அஞ்சல் முகவரிக்கோ வரை அனுப்பலாம்.

 *Read More Latest Government Job 2020*

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டத்துடன் கூடிய முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதிய விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- வரை ஊதியமாக வாழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரக்குறிப்புகளை (RESUME) கீழே உள்ள முகவரிக்கோ அல்லது [email protected] மின் அஞ்சல் முகவரிக்கோ வரை அனுப்பலாம்.

Address

The Principal,
Rajas Engineering College,
Raja Nagar, 
Vadakkangulam – 627116, 
Tirunelveli,
Tamilnadu.

Notification Download

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!