ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் – ஆர் யூ ரெடி திருநெல்வேலி மக்களே!

0
ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் - ஆர் யூ ரெடி திருநெல்வேலி மக்களே!
ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் - ஆர் யூ ரெடி திருநெல்வேலி மக்களே!
ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் – ஆர் யூ ரெடி திருநெல்வேலி மக்களே!

ராஜா ராணி 2 சீரியல் குழுவினர் ரசிகர்களுக்காக ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அதாவது, இந்நாள்வரை ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களை தொலைக்காட்சி வழியாக கண்ட ரசிகர்கள் வருகிற ஏப்ரல் 22 ல் திருநெல்வேலியில் ரசிகர்கள் சந்திப்பு ராஜா ராணி கொண்டாட்டம் என்ற பெயரில் நடைபெறவுள்ளது. நீங்கள் திருநெல்வேலி மக்களா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்குத்தான்!

ராஜா ராணி கொண்டாட்டம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வந்த ஆலியா சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக தற்போது மாடல் அழகி ரியா நடித்து வருகிறார். அவர் சீரியலுக்கு வந்த நாளிலிருந்தே தொடரின் கதை சூடு பிடித்துள்ளது.

PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்!

அதாவது ஒரு பக்கம் மனைவியின் கனவை நிறைவேற்ற நினைக்கும் கணவன், மறு பக்கம் போலீஸ் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுக்கும் மாமியார் என இரண்டுக்கும் நடுவில் யார் நினைப்பது நடக்கும் என்ற போர்களதுடன் தொடர் நகர்கிறது. இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் குடும்பத்தில் கணவன் சரவணனாக நடிக்கும் சித்து, மனைவி சந்தியாவாக நடிக்கும் ரியா, மாமியார் சிவகாமி சுந்தரமாக பிரவீனா, விஜே அர்ச்சனா , நவ்யா சுஜி என பலரும் ரசிகர்களை காணும் விதமாக ஒரு புது முயற்சியை எடுத்துள்ளார்கள்.

ExamsDaily Mobile App Download

அதாவது வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி திருநெல்வேலியில் செல்வி கல்யாண மஹால், 129 திருவந்தரம் ரோடு , முருகன் குறிச்சி, கொக்கிரகுலம் பகுதியில் ராஜா ராணி கொண்டாட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் திருநெல்வேலி மக்களே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்களும் காணலாம் சின்னத்திரை நடிகர்களை, அதனால ரெடியா இருங்க.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!