விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் ராஜா ராணி 2சீரியலில் அர்ச்சனா செய்து வரும் அனைத்து தில்லு முள்ளு செயல்களும் விரைவில் அனைவருக்கும் தெரிய வருவது போல் காட்சிகள் அடுத்து வர இருக்கிறது.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மற்றும் சித்து இருவரும் தான் முக்கிய வேடத்தில் வருகின்றனர். ஆனால் கதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்வது வில்லியாக வரும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். இதனால் தான் தொடர் மிகவும் பரபரப்பாக செல்கிறது. குடும்பத்தில் இருந்து கொண்டே அவர்களுக்கு கேட்டது நினைக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் எப்போது வீட்டில் உள்ளவர்களிடம் மாட்டும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ – கடுப்பான ரசிகர்கள்!

ஆனால் சந்தியா தான் குடும்பத்திற்கு வரும் அனைத்து கஷ்டங்களையும் சமாளித்து வருகிறார். ஆனாலும் சந்தியாவை பற்றி தெரிந்து கொள்ளாமல் சிவகாமி அவரை மிகவும் சந்தேகப்படுகிறார். இப்படி சென்று வரும் நிலையில், செந்தில் மற்றும் அர்ச்சனா இருவரும் குற்றாலம் சென்று தனியாக ரூம் போட்டு தங்குகிறார்கள். எதிர்ப்பாராத விதமாக அங்கு போலீஸ் வந்து அவர்களை கைது செய்கின்றனர்.

ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாரான கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!

இதனால் இவர்கள் பற்றி வீட்டில் தெரிந்து விடும் என்றும், இன்னொருபுறம் அர்ச்சனாவின் தங்கை தான் சிவகாமியை பற்றி தவறான தகவலை அளித்து போலீசில் மாட்டி விட்டது என்று சந்தியா கண்டு பிடித்து விடுகிறார். இதனால் சந்தியா வீட்டில் அர்ச்சனாவை பற்றிய விஷயங்களை சொல்வாரா அல்லது போலீசில் மாட்டி அது தெரிந்து விடுமா என்பது குறித்து அடுத்து வரும் எபிசோடில் தெரிய வரும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here