புதிதாக சொகுசு கார் வாங்கிய ‘ராஜா ராணி 2’ சீரியல் சித்து, ஸ்ரேயா ஜோடி – குவியும் வாழ்த்துக்கள்!

0
புதிதாக சொகுசு கார் வாங்கிய 'ராஜா ராணி 2' சீரியல் சித்து, ஸ்ரேயா ஜோடி - குவியும் வாழ்த்துக்கள்!
புதிதாக சொகுசு கார் வாங்கிய 'ராஜா ராணி 2' சீரியல் சித்து, ஸ்ரேயா ஜோடி - குவியும் வாழ்த்துக்கள்!
புதிதாக சொகுசு கார் வாங்கிய ‘ராஜா ராணி 2’ சீரியல் சித்து, ஸ்ரேயா ஜோடி – குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சின்னத்திரையில் காதல் ஜோடிகள் ஒன்றாக நடித்து காதலில் விழுந்து பின் திருமணம் செய்து கொள்ளும் செய்தி அடிக்கடி கேள்விப்படும் நிலையில், அந்த வரிசையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சித்து ஸ்ரேயா ஜோடி இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் புதிய கார் ஒன்றை வாங்கி இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அதில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

சித்து ஸ்ரேயா ஜோடி:

சின்னத்திரை சீரியல் பார்க்கும் பலர் தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்களை வைத்திருக்கின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் இளசுகளை கவரும் வகையில் காதல் காட்சிகளை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் சீரியல் காதல் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைக்கும் ரசிகர்களாக மாறி விடுகின்றனர். மேலும் அந்த காட்சிகளில் நடித்து அதன் மூலம் காதலில் விழுந்த ஜோடிகள் பலர் இருக்கின்றனர்.

விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் “கல்யாணம் கல்யாணம்” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியல் மூலமாக காதலில் விழுந்தவர்கள் தான் சித்து ஷ்ரேயா ஜோடி. தற்போது சித்து விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலிலும், ஸ்ரேயா ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் வந்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் சித்து ஷ்ரேயா திருமணத்திற்கு பின் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஐஸ்வர்யா தீபிகாவிற்கு விரைவில் திருமணம்? அவரே சொன்ன விளக்கம்!

அவர்கள் தற்போது MG மாடல் கொண்ட ஒரு புது காரை வாங்கி இருக்கின்றனர். அதன் உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். மேலும், அதன் விலை, சென்னையில் மட்டும் 23 லட்சம் ரூபாயை விட அதிகம் ஆகும். திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் இந்த அழகான ஜோடி புது கார் வாங்கியதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!