லஞ்சம் கொடுக்கும் சரவணன், எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ இன்றைய எபிசோட்!

0
லஞ்சம் கொடுக்கும் சரவணன், எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தியா - 'ராஜா ராணி 2' இன்றைய எபிசோட்!
லஞ்சம் கொடுக்கும் சரவணன், எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தியா - 'ராஜா ராணி 2' இன்றைய எபிசோட்!
லஞ்சம் கொடுக்கும் சரவணன், எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சரவணன் உணவுத்துறை அதிகாரியிடம் சென்று பேசுகிறார். சந்தியாவிடம் சரியாக பேசுமாறு சரவணன் அப்பா ரவி, சரவணனுக்கு அறிவுரை வழங்குகிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சரவணன் உணவுத்துறை அதிகாரியிடம் சென்று பேசுகிறார். சந்தியா கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்று சரவணன் அவரிடம் கேட்கிறார். இதனால் கோபம் அடையும் அவர் நேர்மையாக இருந்து விட்டு போகட்டும் என்று கூறுகிறார். பின், சரவணன் அங்கு இருக்கும் அலுவலரிடம் கேட்கிறார். அவரும் லஞ்சம் கொடுப்பது வழக்கமான ஒன்று தான் என்று கூறுகிறார். இதனால் அவர் சோர்ந்து அடைந்து தனது வீட்டிற்கு வந்து விடுகிறார்.

பிறந்தநாள் விழாவில் அவமானப்படும் பாக்கியா, கோபத்தில் திட்டும் கோபி – “பாக்கியலட்சுமி” இன்றைய எபிசோட்!!

வீட்டில் சரவணனின் அப்பா ரவி சந்தியாவிற்கு அறிவுரை வழங்குகிறார். அவர் பேசி கொண்டு இருக்கும் போது அங்கு வரும் சிவகாமி சந்தியாவை தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க கூடாது என்று கூறுகிறார். சந்தியா ஏதோ கூற வரும் போது அவரை நன்றாக திட்டியும் விடுகிறார். அதே போல் ரவி அவருக்கு ஆதரவாக பேச வர, அவரையும் திட்டி விடுகிறார்.

சிவகாமி திட்டுவதை பொறுத்து கொள்ள முடியாத சந்தியா தனது ரூமில் தனியாக சென்று அழுகிறார். தன்னை சுற்றி இத்தனை பேர் இருந்தும், தனக்கு என்று யோசிக்க யாருமே இல்லை என்று நினைத்து புலம்புகிறார். பின், தனது அம்மா & அப்பா போட்டோவை வைத்து அழுகிறார். பின், சரவணனை தனியாக அழைத்து செல்லும் ரவி, சந்தியாவை நன்றாக பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறார். சந்தியா மற்றும் சரவணன் இருவரும் தனியாக சென்று பேசுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது சரவணன் தேவையில்லாமல் சந்தியா அந்த உணவுத்துறை அதிகாரியிடம் சண்டையிட்டு இருக்கிறார் என்று கூறுகிறார். இதனை சரவணன் கூறியதும் கேட்டு அதிர்ச்சி அடையும் சந்தியா, லஞ்சம் கொடுப்பது தவறு என்று கூறுகிறார். இதனை ஒத்துக்கொள்ளும் சரவணன், எதார்த்தத்தை புரிந்து கொள்ள சொல்லி வலியுறுத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here