குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள ‘ராஜா ராணி 2’ சீரியல் ஆலியா மானசா – ஐலா பாப்பாவின் வீடியோ வைரல்!

0
குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள 'ராஜா ராணி 2' சீரியல் ஆலியா மானசா - ஐலா பாப்பாவின் வீடியோ வைரல்!
குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள 'ராஜா ராணி 2' சீரியல் ஆலியா மானசா - ஐலா பாப்பாவின் வீடியோ வைரல்!
குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள ‘ராஜா ராணி 2’ சீரியல் ஆலியா மானசா – ஐலா பாப்பாவின் வீடியோ வைரல்!

சஞ்சீவ் ஷூட்டிங் சென்று விடுவதால் இரண்டு குழந்தைகளையும் ஆலியா தான் சமாளித்து கொண்டிருக்கிறார். தற்போது ஆலியா குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்படியான வீடியோ யூடியூப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஆலியா மானசா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி தற்போது ஆலியா லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். ஆலியாவிற்கு ஏற்கனவே ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது மீண்டும் இரண்டாவது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை கிட்ட இருந்தே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மாதங்கள் சீரியலில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார். சஞ்சீவ் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி? அதிர்ச்சியில் சௌந்தர்யா – சீரியலில் அடுத்த திருப்பம்!

கயல் ஷூட்டிங்கில் சஞ்சீவ் பிஸியாக இருப்பதால் தனி ஆளாக தான் ஆலியா ஐலா பாப்பா மற்றும் அர்ஷ்ஸை கவனித்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும்படியான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அர்ஷ்சுடன் ஐலா பாப்பாவும் நன்றாக விளையாடி கொண்டிருக்கிறார். ஐலா பாப்பா வளர வளர மிகவும் சுட்டித்தனம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டு குழந்தைகளையும் சமாளிக்க முடியாமல் ஆலியா திணறி கொண்டிருக்கிறார். விரைவில் ஐலா பாப்பாவை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனவும் ஆலியா முடிவு செய்துள்ளார்.

Exams Daily Mobile App Download

தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கிளம்பி Black Thunder சென்றுள்ளனர். Black Thunder-ல் ஐலா பாப்பாவும் நன்றாக என்ஜாய் செய்து ஆட்டம் போட்டுள்ளார். ஐலா பாப்பாவை கையில் பிடிக்கவே முடியவில்லை, அந்த அளவுக்கு ஆட்டம் போடுகிறார் என ஆலியா Black Thunder-ல் எடுக்கப்பட்ட வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!