தனது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ரியா – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

0
தனது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த 'ராஜா ராணி 2' சீரியல் நடிகை ரியா - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
தனது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த 'ராஜா ராணி 2' சீரியல் நடிகை ரியா - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
தனது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்த ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ரியா – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாத ராஜா ராணி சீசன் 2ல் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியாவுக்கு பதிலாக புது என்ட்ரி கொடுத்து மக்களிடம் ஆதரவு பெற்று வரும் ரியா விஸ்வநாதன் தற்போது அவரது ரசிகர் ஒருவருக்கு அளித்துள்ள பதில் அனைத்து ரசிகர்களுக்கும் பல குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

ராஜா ராணி 2 ரியா:

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் சீரியல் ராஜா ராணி 2 வது பாகத்தில் கதைக்களம் ஓரளவு மக்களிடத்தில் வரவேற்பை பெற்று வந்தாலும் அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அதிக அளவில் ரசிகர் பட்டாளங்களை ஈர்த்து தான் உள்ளார்கள். இந்த தொடரின் முதல் பாகம் நல்ல ரீச் கொடுத்ததை அடுத்து இரண்டாம் பாகமும் தொடங்கியது. முதலில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக ஆலியாவும் சேர்ந்து நடித்து நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

Exams Daily Mobile App Download

ராஜா ராணி 2ல் சரவணனாக நடிகர் சித்துவும், சந்தியாவாக ஆலியாவும் நடித்து வந்தனர். இதற்கிடையில், இரண்டாவது சீசனில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார். இதனால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த ரோலில் ரியா விஸ்வநாதன் என்பவர் தற்போது நடித்து வருகிறார். இவர் திடீரென வருகை தந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என்ற குழப்பத்துக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை விஜே சித்ராவை பதிவு திருமணம் செய்ய காரணம் என்ன? உண்மையை சொன்ன கணவர் ஹேமந்த்!

அவர் வந்த நேரம் இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ரியா தினமும் ஏதாவது ஒரு போஸ்ட் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருவார். அந்த வரிசையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்தார். அதில் ரசிகர் ஒருவர், ‘இவ்வளவு அழகாக உள்ளீர்கள் உங்களை எப்படி கரெக்ட் செய்வது’ என கேட்க, அதற்கு அவர் ‘பிரதர் நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன்’ என்று கூறி ட்விஸ்ட் அடித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!