விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் – வெளியான புகைப்படம்!!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ராஜா ராணி 2" சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் - வெளியான புகைப்படம்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் – வெளியான புகைப்படம்!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் கதாநாயகி சந்தியாவின் கல்லூரி தோழியாக நடித்தவர் அன்ஷூ ரெட்டி. அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அது குறித்த சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2:

சின்னத்திரை சீரியல்கள் பல ஒளிபரப்பானாலும் விஜய் டிவி சீரியல்கள் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. வாரந்தோறும் TRP ரேட்டிங் டாப் சீரியல்களில் விஜய் டிவி சீரியல் கட்டாயம் ஒரு இடத்தை பிடித்திருக்கும். அந்த வரிசையில் மக்களிடம் பிரபலமான ராஜா ராணி 2 சீரியலில், குடும்ப பாசம் நிறைந்த கதையாக உள்ளது. படித்த சந்தியா படிக்காத சரவணனை கல்யாணம் செய்தாலும் இருவருக்கும் இடையே சொல்லாத காதல் காட்சிகள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க சொல்கிறார்.

விஜய் டிவி பிரபல சீரியல் நடிகைக்கு படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு – வெளியான தகவல்!

சரவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்து சரவணனாக மாறி உள்ளார். சிறந்த மாமியாராக சிவகாமியும், அர்ச்சனா கதாபாத்திரமும் குடும்பத்தில் உள்ளவர்களை கண் முன்னே நிறுத்துகிறது. மேலும் சரவணனும், சந்தியாவும் எப்போது ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள். சிவகாமி சந்தியாவை முழு மனதோடு ஏற்றுக் கொள்வாரா, சந்தியாவின் ஐபிஎஸ் கனவு நினைவாகுமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அந்த சீரியலில் சந்தியாவிற்கு கல்லூரி தோழியாக வருபவர் அன்ஷு ரெட்டி. அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கல்யாண ஜோடிகள் மாலையும் கழுத்துமாக இருப்பதை பார்க்க ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!