ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘ராஜா ராணி 2’ சந்தியா – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'ராஜா ராணி 2' சந்தியா - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'ராஜா ராணி 2' சந்தியா - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘ராஜா ராணி 2’ சந்தியா – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாத ராஜா ராணி சீசன் 2ல் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியாவுக்கு பதிலாக புது என்ட்ரி கொடுத்த நடிகை ரியா குறித்த ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியாக்கியுள்ளது.

ராஜா ராணி 2 ரியா :

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் சீரியல் ராஜா ராணி 2 வைத்து பாகம் ஓரளவு வரவேற்பை பெற்று வந்தாலும் முதல் பாகத்தில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக ஆலியாவும் சேர்ந்து நடித்த ராஜா ராணி சீசன் 1 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தொடர்ந்து 2-வது சீசன் தொடங்கப்பட்டு முதல் சீசனில் நடித்த ஆல்யா மானசா மற்றும் கலர்ஸ் டிவி திருமணம் சீரியலில் நடித்த சித்து ஆகியோர் நடித்து வந்தனர்.

2வது குழந்தை வளைகாப்பில் ஆலியா மானஸாவின் புதிய கெட்டப் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் ஆல்யா மானசாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த காரணத்தால் சீரியல் விட்டு முற்றிலுமாக விலகி அவருக்கு பதிலாக புது மாடல் அழகி ரியா நடித்து வருகிறார். மேலும், நடிகை ரியாவிற்கு இதுவே முதல் சீரியல் ஆகும். இவர் திடீரென வருகை தந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்களா? என்ற குழப்பத்துக்கு இடமே இல்லாத வகையில் ஆரம்பத்திலே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிய துவங்கிவிட்டது.

கோபி & ராதிகாவை கைது செய்த போலீசார் – உண்மையை அறிந்து அதிர்ச்சியான பாக்கியா!

அவர் வந்த நேரம் இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ரியா அவர்களும் அவரது இன்ஸ்டாகிராமில் இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது சீரியல் குறித்த பதிவுகளை வெளியிடுவார். இவ்வாறு இணையத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் கடந்த ஆண்டு பதிவு செய்திருந்த ஒரு புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. அதாவது சீரியலில் பார்த்த ரியாவிற்கும், அந்த புகைப்படத்தில் பார்க்கும் ரியாவிற்கும் பல மடங்கு இருக்கும் வித்தியாசம் ஒன்றே காரணம் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!