நிறைமாத கர்ப்பமாக இருக்கும் “ராஜா ராணி 2” சீரியல் ஆல்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

0
நிறைமாத கர்ப்பமாக இருக்கும்
நிறைமாத கர்ப்பமாக இருக்கும் "ராஜா ராணி 2" சீரியல் ஆல்யா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
நிறைமாத கர்ப்பமாக இருக்கும் “ராஜா ராணி 2” சீரியல் ஆல்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருக்கு இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கிறது. இந்நிலையில் அவர் குடும்பத்துடன் கோவா சென்ற வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

நடிகை ஆல்யா மானசா:

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்துவரும் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா, மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து வருகிறார். பெரிய ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே அவரின் கனவாக இருக்கிறது. அது நினைவாகுமா என்பதே இந்த சீரியல் கதையாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா இதற்கு முன்னதாக ராஜா ராணி சீரியலில் சஞ்சய் என்பவருக்கு ஜோடியாக நடித்தார்.

‘பிக் பாஸ்’ அபிநய்க்கு மனைவியுடன் விவாகரத்து? அவரே சொன்ன அப்டேட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

பின் இருவரும் காதலித்து உண்மையான ஜோடியாக மாறினார்கள். இந்நிலையில் இந்த அழகான ஜோடி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கின்றனர். அவர்களை விட அவர்களது மூத்த மகள் அய்லா பிறந்தது முதல் ட்ரெண்டாக இருக்கிறார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல விளம்பர படங்களிலும் தனது மகளுடன் ஆல்யா நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினியின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்!

அவருக்கு தற்போது 8 மாதம் ஆன நிலையில் இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கிறது. அது குறித்து சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு வெளியிட்டார். அவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதில் தனது குடும்பத்துடன் கோவா சென்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார். பெரிய வயிறுடன் அவர் அந்த வீடியோவில் பீச்சில் ஆட்டம் போட இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என அவரது கணவர் கிண்டல் செய்து இருக்கிறார். மேலும் அய்லா பாப்பாவும் மிகவும் சந்தோசமாக சுற்றுலாவை என்ஜாய் செய்து இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!