‘ராஜா ராணி 2’ நடிகை ஆலியா மகள் ஐலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – குவியும் வாழ்த்துக்கள்!

0
'ராஜா ராணி 2' நடிகை ஆலியா மகள் ஐலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - குவியும் வாழ்த்துக்கள்!
'ராஜா ராணி 2' நடிகை ஆலியா மகள் ஐலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - குவியும் வாழ்த்துக்கள்!
‘ராஜா ராணி 2’ நடிகை ஆலியா மகள் ஐலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி சின்னத்திரை நடிகை ஆலியா மனசா முதல் குழந்தை ஐலா பாபாவின் பிறந்த நாள் அன்று நடந்த நிகழ்வுகளை இணையத்தில் ஷேர் செய்தும், இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை குறித்தும் மன உருக்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆலியா மனசா:

விஜய் டிவியில் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக ஆலியாவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஜோடியாக இன்றும் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்கள். சின்னத்திரைக்கு முதன் முதலாக விஜய் டிவியில் அறிமுகமாகிய ஆலியாவும் அவரது பொன் சிரிப்பினாலும், எதார்த்த நடிப்பாலும் பிரபலமான சின்னத்திரை கதாநாயகியானார். சீரியலில் கணவன் மனைவியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா நிஜ வாழ்க்கையிலும் கணவன்,மனைவி ஆனார்கள்.

ஜீவாவை மீண்டும் குடிக்க வைக்கும் கைலாஷ், முல்லையை பரிகாரத்திற்கு கோயிலுக்கு அழைக்கும் கஸ்தூரி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நிகழ்வுகள்!

இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 விலும் நடித்து இரண்டாவது முறை கற்பமான ஆலியா தொடர்ந்து வயிற்றில் குழந்தையுடன் நடித்தார். பிறகு குழந்தை பிறக்கும் நாள் நெருங்கியதால் விலகி தற்போது இரண்டாவது குழந்தையாக ‘ அர்ஷ்’ என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த நாள் முதல் இன்று வரை நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளை சஞ்சீவ் அவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

கண்ணம்மாவிடம் விவாகரத்து விஷயத்தை பற்றி கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்!

இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஆலியாவுக்கு வளைகாப்பு நடந்ததை அடுத்து முதல் மகள் ஐலா பாப்பாவின் பிறந்தநாள் விழாவும் நடந்து முடிந்தது. ஆனால் பிறந்தநாள் அன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தனர். தற்போது ஆலியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையின் புகைப்படம் மற்றும் பிறந்தநாள் கேக் என அனைத்து ஸ்வீட் மெமரீஸ்களை ஷேர் செய்து நன்றி தெரிதிவிருந்தார்கள். ரசிகர்களும் ஐலா பாப்பா ‘க்யூட்’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here