தமிழகத்தின் இம்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் இம்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் இம்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் இம்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

CSIR மெட்ராஸ் பணிவாய்ப்புகள் – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.25,000/-

மேலும் அடுத்தாக, தமிழக கடற்கரை, குமரி பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் மோடி எச்சரிக்கை பதிவு!

அதனை தொடர்ந்து,காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும் எனவும், தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரை, குமரி பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவை ஒட்டி இருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!