ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
ரயில்வே வேலைவாய்ப்பு 2020 -
ரயில்வே வேலைவாய்ப்பு 2020 -

ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Nursing Supdt & Clinical Phychologist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 17.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மேற்கு ரயில்வே
பணியின் பெயர் Nursing Supdt & Clinical Phychologist
பணியிடங்கள் 20
கடைசி தேதி 17.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

மேற்கு ரயில்வேயில் Nursing Supdt & Clinical Phychologist ஆகிய பதவிக்கு 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது தளர்வு பற்றிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பி.எஸ்சி நர்சிங் / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Walk in Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Walk in Interview ஆனது 19.09.2020 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 12.09.2020 முதல் 17.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!