மாதம் ரூ.26,950 ஊதியத்தில் ரயில்வே பணியிடம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

0
மாதம் ரூ.26,950 ஊதியத்தில் ரயில்வே பணியிடம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
மாதம் ரூ.26,950 ஊதியத்தில் ரயில்வே பணியிடம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
மாதம் ரூ.26,950 ஊதியத்தில் ரயில்வே பணியிடம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

மத்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் மருத்துவ மனைகளுக்கு பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம்:

மத்திய ரயில்வே துறையில் Pediatrics, Orthopedic and, ENT, Obst & Gynecology, Medicine Oncology போன்ற பணியிடங்களுக்கு காலியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கெடுக்க கொள்ளப்படுகிறார்கள். Pediatrics, Orthopedic, Medicine Oncology போன்ற பணிகளுக்கு முறையே தலா 1 காலியிடமும், ENT , Obst & Gynecology போன்ற காலியிடங்களுக்கு தலா 2 காலியிடமும் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தகுதிகள்:

Pediatrics, Orthopedic and, ENT, Obst & Gynecology, Medicine Oncology போன்ற பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduate/DM/DNB/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் அனைத்து 15.07.2021 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற உள்ளது.

விண்ணப்பம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.Rs.26950/- + Rs.6600/-(Grade Pay) வழங்கப்பட உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதிகாரபூர்வ இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!