தெற்கு ரயில்வேயில் ரூ.71800/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!

0
தெற்கு ரயில்வேயில் ரூ.71800/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!
தெற்கு ரயில்வேயில் ரூ.71800/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!
தெற்கு ரயில்வேயில் ரூ.71800/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள்!

சென்னை பெரம்பூரில் உள்ள தலைமைச் செயலக ரயில்வே மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Residents பணியிடங்களை நிரப்ப தெற்கு ரயில்வேயில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:

Sr. Resident In Cardiothoracic Anaesthesia பதவிக்கு ஒரு பணியிடம், Sr. Resident In Cardiology 2 பணியிடம் மற்றும் Sr. Resident In Cardiothoracic Surgery பதவிக்கு ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree /DM/DNB or Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Graduate படித்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 33 எனவும், Post-Doctoral Degree படித்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.18,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.67700 + 20% NPA வழங்கப்பட உள்ளது. Senior Residents PG Diploma முடித்தவர்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள தொகையுடன் ரூ.325/- குறைவாகவும் Diploma / PG Degree முடிக்காதவர்களுக்கு ரூ.650 குறைவாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க செப் 21 கடைசி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!