RRB Chennai ALP Aptitude தேர்வு ஒத்தி வைப்பு 2019

0
445

RRB Chennai ALP Aptitude Test ஒத்தி வைப்பு 2019

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது ALP பதவிக்காக 16-04-19 அன்று திட்டமிடப்பட்ட கணினி அடிப்படையிலான Aptitude Test தேர்வை தள்ளி வைத்துள்ளது. திருத்தப்பட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும். நுழைவுச் சீட்டு ஆனது தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். எங்களது வலைதள பக்கத்தில் RRB Aptitude Test தேர்வுக்கான அனைத்து தகவல்களையும் பெறலாம்.

Download தேர்வு ஒத்தி வைப்பு Notice 2019

Download RRB Chennai Aptitude Test நுழைவுச்சீட்டு 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here