மத்திய ரயில்வே வேலை வாய்ப்பு 2020

0
மத்திய ரயில்வே வேலை வாய்ப்பு 2020
மத்திய ரயில்வே வேலை வாய்ப்பு 2020

மத்திய ரயில்வே வேலை வாய்ப்பு 2020

இரயில்வே வேலைவாய்ப்பு மும்பை / இந்தியா முழுவதும் 37 ஜூனியர் டெக்னிகல் அசோசியேட் காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பித்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 14.02.2020 முதல் 6.03.2020 வரை கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: ஜூனியர் டெக்னிகல் அசோசியேட் – 37

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 33 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma/ Engineering முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ .30,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ,சாண்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 14.02.2020 முதல் 6.03.2020 வரை கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

 

Apply Online 

Offical Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!