RRB குரூப் A,B,C & D வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!

0
RRB குரூப் A,B,C & D வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!
RRB குரூப் A,B,C & D வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!
RRB குரூப் A,B,C & D வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!

இந்திய அரசுத் துறையில் சிறந்த வேலையைத் தேடும் அனைத்து அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாக உள்ளது. அதாவது, 1,30,000 காலிப் பணியிடங்கள் இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RRB
பணியின் பெயர் Group A, B, C & D posts
பணியிடங்கள் 1,30,000 (approximately)
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RRB கல்வி தகுதி:
  • மெட்ரிகுலேஷன், எஸ் எஸ் சி, எஸ்எஸ்எல்சி
  • உயர் நிலைச் சான்றிதழ் (HSC) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • ITI (Industrial Training Institutes), எந்த துறையில் டிப்ளமோ, எந்த துறையில் பொறியியல் பட்டம், முதுகலை பட்டம் (PG), இளங்கலை பட்டம் (UG), மற்றும் இளங்கலை பட்டம் அனைத்து விருப்பங்கள் (B.Tech, BE, BCA, B.Com, BBA, B.Sc, BA போன்றவை)
  • பட்டதாரி பட்டம் (MA, ME, MBA, MCA, M.Sc, M.Tech, M.Com, முதலியன)
Exams Daily Mobile App Download
RRB ஆட்சேர்ப்பு தேர்வு செயல் முறை:
  • Online Preliminary Examination (01st Stage CBT Exam),
  • Online Main Written Examination (02nd Stage CBT Exam),
  • Physical Efficiency Test (PET),
  • Computer based Aptitude Test (CBAT),
  • Typing Skill Test, Viva Voce/ Personal Interview (PI),
  • Document Verification (DV),
  • Detailed Medical Examination (DME)
  • Review Medical Examination (RME)

DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

RRB விண்ணப்ப கட்டணம்:
  • SC, ST, EBC, Ex-S, Women, Minorities, PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள் – ரூ.500/-

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

RRB-ன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்மந்தப்பட்ட கூடுதல் விவரங்களுக்கு வேலை நாடுநர்கள் தொடர்ந்து எங்கள் வலைப்பக்கத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification – Soon

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!