ரயில்வேயில் 10/ 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!

0
ரயில்வேயில் 10 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!
ரயில்வேயில் 10 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!
ரயில்வேயில் 10/ 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022..!

தென் மத்திய ரயில்வேயில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Sports Quota அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தென் மத்திய ரயில்வே
பணியின் பெயர் Sports Quota
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Railway பணியிடங்கள்:

தரப்பு[ஒத்து வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sports Quotaவில் 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12th, ITI, 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ,5,200/- முதல் ரூ.20,200/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best TNPSC Coaching Center

RRB விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST communities/ பெண்கள் – ரூ.250/-
  • மற்றவர்கள் – ரூ.500/-
RRB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Sports Trials, Sports Achievement மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RRB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here