ரயில்வே துறையில் வேலை – ரூ.64 ஆயிர ஊதிய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ரயில்வே துறையில் வேலை
ரயில்வே துறையில் வேலை
ரயில்வே துறையில் வேலை – ரூ.64 ஆயிர ஊதிய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள Medical Oncologist & Radiologist பணிகளை நிரப்ப கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 02.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் WCR
பணியின் பெயர் Medical Oncologist & Radiologist
பணியிடங்கள் 02
கடைசி தேதி 02.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் Medical Oncologist & Radiologist பணிகளுக்கு என தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Railway வயது வரம்பு :

குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 64 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

WCR கல்வித்தகுதி :
  1. Super Specialist – Post Doctoral Qualification DC/MCH அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Specialist – Post Graduate Degree தேர்ச்சியுடன் பணியில் குறைந்தது 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Post Diploma தேர்ச்சியாக இருந்தால் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமனதாகும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.64,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Railway தேர்வு செயல்முறை :

தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக பதிவு செய்வோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

WCR விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 02.04.2021 (அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள்) அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கேள்வி சான்றிதழ்களுடன் சேர்த்து தபாலில் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download West Central Railway Job Notification PDF

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!