ரயில்வேயில் 10/ 12/ ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021…!

0
ரயில்வேயில் 10/ 12/ ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021...!
ரயில்வேயில் 10/ 12/ ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021...!

ரயில்வேயில் 10/ 12/ ITI முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021…!

இந்திய ரயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரைலேண்ட் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Guides Quota பணிகளுக்கு என 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது Level-1க்கு 18 முதல் 33 வரை இருக்க வேண்டும். அதேபோல் Level-2க்கு 185 முதல் 30 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம்பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST/ Ex/ PWD/ Women/ Minorities/ EBC – ரூ. 250/-
  • மற்றவர்கள் – ரூ.500/-
Railway தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் 20.12.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Railway Notification 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!